அறிமுகம் ......
மனிதம் ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது . மனிதநேயத்தின் ஒரு பணியாக ஒவ்வொருவரிடமும் மனிதம் மற்றும் அதன் சட்டங்கள் சரியான முறையில் அனைவரையும் சென்றடைய எடுக்கும் முதல் முயற்ச்சியாக இந்த வலைப்பதிவை தொடங்கியுள்ளேன். அனைவரும் அடிப்படை உரிமைகள் அடிப்படை சட்டங்கள், உலகை, சூழலை பாது காக்க வேண்டிய கட்டாயத்தன்மை பற்றி அறிந்திருத்தல் வேண்டும் . சிறு மாற்றமே பெரியதொரு மாற்றத்தை கொண்டு வரும். இதற்க்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை.
நம்மில் நம் பூமியில் நாம் இறைவனை காண்போம்...
Japan Should Defend the International Criminal Court
-
Click to expand Image Japanese Diet member Yasue Funayama speaks at a
nongovernmental organization event to advocate for Japan to step up its
efforts to de...
1 day ago
0 comments:
Post a Comment